September 22, 2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று(04.03.2026) தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை திறந்து வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து

மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள்

மதுரை மாவட்டம்,மதுரை மேற்கு வட்டம் பெத்தானியாபுரம். குருதியேட்டர் எதிரில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உழைப்பாளர் நலக்கூடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

மாநகராட்சி துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள்,
அவர்கள் உடன் உள்ளார். 

Spread the love