ஒட்டன்சத்திரம் பகுதியில் பிப்:12-ல் மின்சாரம் நிறுத்தம். ஒட்டன்சத்திரம் அக்:திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் அக்டோபர் (12.2.2026) வியாழன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஒட்டன்சத்திரம்,புது அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூர்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிபட்டி, அரசப்பிள்ளைபட்டி, காப்பிளியபட்டி, அம்பிளிக்கை,வடகாடு மலை கிராமங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது