2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, மீண்டும் களம் காணும் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள “ஜாமிஆ மஸ்ஜித்” பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இசுலாமிய சகோதரர்களிடம், தங்களின் முழு ஆதரவை உதயசூரியன் சின்னத்திற்கு அளித்து, வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். நகர கழக செயலாளர் அண்ணன் திரு. NR. சங்கர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, மீண்டும் களம் காணும் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பழைய பேரூந்து நிலையம் அருகில் உள்ள “ஜாமிஆ மஸ்ஜித்” பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இசுலாமிய சகோதரர்களிடம், தங்களின் முழு ஆதரவை உதயசூரியன் சின்னத்திற்கு அளித்து,

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு