பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு 7வது வார்டு மகளிர் சார்பாக பால்குடம் மற்றும் தீர்த்த குடம் எடுத்து வந்தனர் இதில் 7வது வார்டு மூத்த நகர்மன்ற உறுப்பினர் கே.சுரேஷ் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை கீர்த்தனா பார்த்திபன், மல்லிகா, வாணி கணேசன், முத்து கோவிந்தன், கோகிலா கணேசன், மகேஸ்வரி, செல்வராணி தண்டபாணி, பாலாமணி அண்ணாதுரை ஆகியோர் செய்தனர். மகளிர் கலந்து கொண்டனர்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது