February 21, 2026

சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்கூடல் விழா நடைபெற்றது விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.சலமன்புஷ்பராஜ் தலைமை ஏற்க முதுநிலை தமிழாசிரியர் வி.இராஜா வரவேற்றுப் பேசிட நிலா இலக்கிய மன்றம் தலைவர் கவிக்குயில் இரா.கணேசன் சிறப்பாளராக கலந்துகொண்டு கலைநிகழ்ச்சி மற்றும் பல பேட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் பட்டதாரி தமிழாசிரியர் பா. சாந்தி விழாவை தொகுத்து வழங்கிட பட்டதாரி தமிழாசிரியர் கா.சாந்தாபேகம் நன்றி கூறினார்

Spread the love