February 26, 2026

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் மேயர் விசாலாட்சி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ் வி அண்ட் கோ கலியமூர்த்தி அவர்களது ஏற்பாட்டில் திருப்பூர் வடக்கு தொகுதி ராதா நகர் பேருந்து நிறுத்தம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு 78வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது பள்ளி குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இந்த விழாவில் மாவட்ட கழக துணைச் செயலாளர் வடக்கு சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சுகம் வீர கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் கருப்பசாமி வினோத்குமார் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்

Spread the love