August 16, 2026

பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா 

ஜூலை 3

திருப்பூர் மாநகராட்சி 34 வது வார்டில் மாநகராட்சி பொது நிதி 2025-2026 யின் கீழ் பாளையக்காடு மாரியம்மன் கோவில் சாலையில் தார் சாலை மறு சீரமைப்பு பணிக்காக ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பணி துவக்க விழாவினை திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம்.திமுக வாலி பாளையம் பகுதி செயலாளர் 34 வது வார்டு கவுன்சிலர் பி ஆர் செந்தில்

குமார்,34 வார்டு செயலாளர் பி ஆர் இளங்கோ, ஆகியோர் துவக்கி வைத்தனர் இந்த நிகழ்வில் உதவி செயற்

பொறியாளர் ராம் மோகன் குமார் இளநிலை பொறியாளர் சுப்பையா மற்றும் ஊர் பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்…

Spread the love