பழனியில் அமைச்சர் விக்னேஷ் கூறினார்.
பழனி ஜூலை 13
பழனி அருகே உள்ளது கோரிக்கடவு. இங்கே தமிழக வெற்றி கழகம் சார்பில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் விக்னேஷ் பங்கேற்று பேசியதாவது: பழனியில் இருந்து வியட்நாம் சென்ற முருகபிரபு என்பவர் படகு நீரில் மூழ்கியதில் பலியானார். அவரது உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருடன் பேசியுள்ளேன். மோசடியாக பதிவு செய்தது யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு கோயில் நிலம் வழங்கப்பட்ட விவாகரத்தில் வீ த லீடர் அமைப்பைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக அரசை பாராட்டியது ஆரோக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்

More Stories
பெரியகோட்டை கிராமத்தில்அனுமதியில்லாமல் விவசாய நிலத்தில் தார்சாலை அமைக்க கூடாதுமாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியிடம் விவசாயிகள் கோரிக்கை…..
ஒட்டன்சத்திரத்தில்பொதுமக்களுக்கான விழிப்புணர்வு இரட்டையர் இறகுபந்து போட்டி..
கீழக்கரையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி