நாட்றம்பள்ளி, ஜூலை. 15-
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு
நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர்
ரவிசங்கர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக
மாவட்ட ஊராட்சி குழு தலைவரும்
( மாவட்ட சேர்மன் ) நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாருமான
NKR. சூரியகுமார்
BA, Ex. MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு
வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன்
அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
15-07-2026
திருப்பூர்
திருப்பூர்