July 15, 2026

நாட்றம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி…..

 நாட்றம்பள்ளி, ஜூலை. 15-

திருப்பத்தூர் மாவட்டம்  நாட்டறம்பள்ளி  பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு 

நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் 

ரவிசங்கர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக

 மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் 

( மாவட்ட சேர்மன் ) நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாருமான 

NKR. சூரியகுமார் 

BA, Ex. MLA அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்து சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு

வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன்

அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love