முதலமைச்சர் விஜய் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது
சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையில்”வெற்றி தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. ரூ.67,452 கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஒப்பந்தங்கள் மூலம் 1,06,998 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் அளித்துள்ளது.
More Stories
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாருக்கு முதல்வர் வாழ்த்து
தமிழ்நாடு முழுவதும் 158 சார்பதிவாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம்
ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு