ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான இயக்க மறுசீரமைப்பு திட்டத்தின் இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தனியார் மகாலில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார்.
அரியலூர் முன்னாள் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன், இயக்க மறுசீரமைப்பு திட்டத்தின் பார்வையாளராக பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி (தனி), முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 150 மண்டலத் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான விண்ணப்பப் படிவங்கள் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டன.

More Stories
பழனி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக ஐந்து பேருக்கு பணி – சிபிஎம் போராட்டத்தால் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
பழனி
29-08-2026