பழனி செப்டம்பர் 21
பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2003 முதல் 2006 வரை படித்த முன்னாள் சிவில் மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு, சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்கள் தங்களின் பசுமை நிறைந்த நினைவுகளை பேசி பகிர்ந்து கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர் ரமேஷ் மற்றும் கணேசன் இன்ஜினியர் ரேவதி உள்பட ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர். பின்பு அனைவருக்கும் மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

More Stories
ஒட்டன்சத்திரம் கேதையுறம்பு ஊராட்சியில் 5 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் தவித்த ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்!
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம்