September 21, 2026

பழனியில்20ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

 பழனி செப்டம்பர் 21

 பழனி ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2003 முதல் 2006 வரை படித்த முன்னாள் சிவில் மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு, சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்கள் தங்களின் பசுமை நிறைந்த நினைவுகளை பேசி பகிர்ந்து கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர் ரமேஷ் மற்றும் கணேசன் இன்ஜினியர் ரேவதி உள்பட ஏராளமான  மாணவ மாணவியர் பங்கேற்றனர். பின்பு அனைவருக்கும் மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Spread the love