October 1, 2026

கருர் செப்30

கருர் மாநகராட்சி கூட்டம் மாநகர மேயர் கவிதா தலைமையில் நடந்தது.துனை மேயர் சரவணன் மாநகராட்சி ஆணையர் பிரிதிவிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் பழைய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகளை இடெண்டர் முறையில் ஏலம் விட்டதை அங்கீகரிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்

Spread the love