October 4, 2026

கரூர் மாவட்டம்

கரூர்அக்3

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் கரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான பேங்க் சுப்பிரமணியன் வடக்கு மாவட்ட தலைவர் பொன்னையா  தலைமையில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செய்யாறு மற்றும் போளூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களிடம் க்யூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்ய  அறிவுறுத்தினார்.உடன் கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் நாகேஷ் மற்றும் ஆரணி செய்யாறு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.

Spread the love