October 9, 2026

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் இல்லா கிராம பஞ்சாயத்தில் சிறப்பாக செயல்பட்ட தேவிபட்டினம் வட்டார மருத்துவர் ஜன்னத்து யாஸ்மின் என்பவருக்குமாவட்ட ஆட்சித்தலைவர் மா. சிவகுரு பிரபாகரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். 

Spread the love