November 25, 2026

திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்

நவம்பர் 25

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் எம் எஸ் ஆர் ராஜ் தலைமை தாங்கினார் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் இந்த விழாவில் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் குமார்.பகுதி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி.மு.க. உசேன். இளைஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர்கள்  ராஜசேகர்.

ஜுனைத்.ரஹீம்.தியாகு.சசி.தமிழரசு.சசிகுமார்.மாநகர துணை அமைப்பாளர் விக்னேஷ் குமார்.ஜீவா மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய நகர பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Spread the love