பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் பொறியாளர்/நிர்வாகப் பயிற்சியாளர் மற்றும் மேற்பார்வைப் பயிற்சியாளர் பணிகளுக்கு 415 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- அறிவிப்பு எண்கள்: 02/2026, 03/2026
- விண்ணப்பம் தொடக்கம்: 25.11.2026, காலை 10 மணி
- கடைசி நாள்: 28.12.2026, இரவு 11.45 மணி
- பணியிடங்கள்: திருச்சி, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்கள்
- விண்ணப்பிக்க: careers.bhel.in

More Stories
சித்தா டாக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஊராட்சி செயலர் பணி :1,400+ காலியிடங்கள்!
தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 77 பணியிடங்கள்