திருப்பூர் மாநகர் மாவட்டம், முருங்கப்பாளையம் பகுதி கழகம் சார்பாக அம்மா சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் முருகப்பாளையம் பகுதி கழக செயலாளர் டாக்டர் ஏ எஸ் கண்ணன் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கல் 5000 நபருக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் சு.கேசவன் ,வி பி என் குமார், சிவாள தினேஷ் உள்ளிட்டோர் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு குணசேகரன் அவர்களின் மனைவி கவிதா குணசேகரன் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள்.ரத்தினகுமார்.மார்க்கெட் நா.சக்திவேல்.மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட மீனவர் அணி செயலாளர் யுவராஜ் சரவணன், பேரவை மாவட்ட இணைச்
செயலாளர் ஆண்டவர் பழனிசாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் க.சிலம்பரசன்.வட்டக் கழக செயலாளர் எஸ் ரவிக்குமார், எஸ் ராகவேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் யுவராஜ் ஸ்ரீநாத் மற்றும் முருங்கபாளையம் பகுதி கழக நிர்வாகிகள் 26 27 வட்டக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்…

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்