அவிநாசி(தனி) சட்டமன்றத் தொகுதி
வேட்பாளராக.போட்டியிடுவதற்கு திராவிட முன்னேற்ற கழகம். தலைமை நிலையம் அண்ணா அறிவாலயம்.அலுவலகத்தில்
சென்னையில் வேட்பு மனுதாக்கல் செய்த பது எடுக்கப்பட்ட புகைப்படம் உடன் கருவம்பாளையம் பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் குட்டி பாய் என்கிற ஐ. சேக் அமீர் 36வது வார்டு துணைச்செயலாளர்.ரா.கிருஷ்ணமூர்த்தி. கருவம்பாளையம் பகுதி கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை.
அமைப்பாளர் வெ.ஜெயகிரி வாலிபாளையம் பகுதி மாணவரணி துணை அமைப்பாளர் ராகுல் என்கிற ரா.ஸ்ரீதர் அருகில் இருந்தனர்….

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது