
மும்பை: நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக கனடா பிரதமர் மார்க் கார்னி நேற்று இந்தியா வந்தடைந்தார். இந்தியாவுடனான உறவை சீரமைக்கவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் கனடா பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வந்திறங்கிய மார்க் கார்னி, அங்குள்ள முன்னணி தொழில் அதிபர்கள் மற்றும் வணிகக் குழுக்களைச் சந்தித்துப் பேசினார். இன்று அவர் டெல்லி செல்கிறார். அங்கு திங்கள்கிழமை பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து