March 8, 2026

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல்.  

               ஆண்டிப்பட்டி, மார்ச், 7,தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க முன்னாள் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். தற்போது , ஆண்டிபட்டி தொகுயில் தி.மு.க. சார்பில் போட்டியிட, கட்சியினர் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்ட 6வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் இளைஞர் அணி ஆண்டிபட்ட ஒன்றிய செயலாளருமான மறவ பட்டி மகாராசன் ஆண்டிபட்டி, போடி, கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். எம்.எல்.ஏ. மசாராசன்,ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயக்குமார், சேதுராஜன் உள்பட எம்.எல்.ஏ. .உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

Spread the love