August 7, 2026

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு பி.மூர்த்தி அவர்கள்  இன்று (6-3-2026)

மதுரை மாநாட்டு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் நலன் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் உடன் உள்ளார் 

Spread the love