September 22, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஆ.மகாராஜன்எம்.எல்.ஏ.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள தோப்பு பட்டி, பாலக்கோம்பை, ராமகிருஷ்ணாபுரம், அழகாபுரி, தெப்பம்பட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்குசேகரித்தார். உடன் முன்னாள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் ஒன்றிய கான்சிலர் செல்லத்துரை, மாவட்டமாணவரணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய அமைப்பாளர் அர்சுணன், எஸ்.டி.சிவா, சரவணன், உள்பட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிளை செயலாளர்கள் வாக்கு சேகரித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி வரவேற்றனர்.

Spread the love