September 23, 2026

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வை, இந்தியாவில் சட்டபுத்தகம் மூலம் உறுதிசெய்து தந்த| அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 136-வது பிறந்தநாளான இன்று, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் MP., அவர்களும், அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அண்ணன் திரு. AK. பாலச்சந்தர், நகர கழக செயலாளர் அண்ணன் திரு. NR. சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு. மகேந்திரன், தங்கதுரை, மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love