புதுடெல்லி: நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள எப்ஐஎச் ஹாக்கி மகளிர் நேஷன்ஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் ஆக்லாந்தில் ஜூன் 15 முதல் 21 வரை நடைபெறும்.
இந்திய அணி விவரம்: சலீமா டேட் (கேப்டன்), சவிதா, பிச்சு தேவி கரிபம், சுசிலா சானு புக்ரம்பம், இஷிகா சவுத்ரி, லால்தான்டிலுவாங்கி, ஷில்பி தபாஸ், ஜோதி, நிக்கி பிரதான், நேஹா, சுனேலிட்டா டோப்போ, சாக்சி ராணா, தீபிகா சோரங், சோனம், லால்ரெம்சியாமி, நவ்நீத் கவுர், தீபிகா, ருதுஜா தடாசோ பிசால், இஷிகா, அன்னு.

More Stories
நீக்கப்படும் சூர்யகுமார் யாதவ்.. அடுத்த T20 கேப்டன் யார்? போட்டியில் 3 பேர்!
நார்வே செஸ் போட்டி: கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
உலகக் கோப்பை கால்பந்து ஜூன் 11-ல் தொடக்கம்: முதன்முறையாக 48 அணிகள் பங்கேற்பு