October 4, 2026

TAMIL NADU

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக சார்பிலான தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்....
சென்னை: கூட்டுறவு வங்கிகளில் 14.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூ.5,932 கோடி மதிப்பிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று...
சென்னை: மறைந்த பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த...
சென்னை: ‘கவிஞர்​கள் எழுத்​தாளர்​களை அவர்​கள் உயிருடன் இருக்​கும்​போதே பாராட்ட வேண்​டும்’ என விஐடி பல்​கலைக்​கழக வேந்​தர் கோ.​விசுவ​நாதன் வேண்​டு​கோள் விடுத்​தார்....
சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதை எதிர்ப்பது என்பது, தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை மனம் குளிர வைப்பதற்கான...
திருச்சி: திமுகவை விமர்சிப்பவர்கள் வரலாற்றை தெரிந்து கொண்டு பின்னர் விமர்சிக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி...
ஸ்ரீநகர்: வந்தே மாதரம் பாடலை முழுமையாகப் பாடுவது கட்டாயம் என்று நாடு முழுவதும் சட்டம் அமலில் உள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜம்மு...
தருமபுரி: தருமபுரியில் அரசு கல்லூரி மாணவர் விடுதி மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதி கட்டிடம் ஆகியவற்றை சமூக...
சென்னை: ‘காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகள் உள்ளிட்ட தொழிலிடங்களில் பழங்குடியின மக்கள் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுகிறார்களா?...
புதுச்சேரி: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. தவெகவிடம் ஆதரவு கோரி இன்று கடிதம் தந்தனர். மேலும், காங்கிரஸ், விசிக...