November 1, 2026

கரூரில் தேவர் ஜெயந்தி விழா

கரூரில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாகருர் கோவை சாலையில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில் நடைபெற்றது

119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜை விழாவில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துபட்டது.பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒன்றிய செயலாளர் பஞ்சமாதேவி ராஜா மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் வேலு மெஸ் தர்மலிங்கம் மகளிர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திகா மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Spread the love