September 24, 2026

கரூர்

மாண்பு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் V.Vசெந்தில்நாதன் அவர்கள் தலைமையில் கரூர் வெண்ணெய் மலை அன்புக்கரங்கள் ஆசிரமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில்  மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் முருகேசன், மோகன்ராஜ், மண்டல் தலைவர்கள் சரண்ராஜ், தமிழ்செல்வன், செல்வி பழனிச்சாமி, ராமமூர்த்தி, சிந்தியா நடேசன் உட்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Spread the love