September 28, 2026

கரூர்

உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு கரூர்கால்நடை பராமரிப்பு துறை சார்பில்  கால்நடை உதவி மருத்துவர் மோகன்ராஜ் தலைமையில்  செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டது.

Spread the love