October 30, 2026

கரூர்

கரூர்அப்போலா மருத்துவனையில் மேம்படுத்த பட்ட பக்கவாத சிகிச்சையை வலுப்படுத்தும் நோக்கில் பிரத்யேக பக்கவாத சிறப்பு பிரிவினை விகே  பாலிமர் சேனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு கருப்பண்ணன் ஆறுமுகம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.இதில் அப்போலா  மருத்துவமனை தலைமைநிர்வாக அதிகாரி நிகில் திவாரி பிரிவு தலைவர் டாக்டர் கற்பக வள்ளி  டாக்டர் சரவணன் அறுவை சிகிச்சை பிரிவு நிபுணர் தமிழானந்த் தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் ஐஸ்வர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love