இப்பயிற்சியை கரூர் மாவட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் நந்தகோபால், மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு ஆணைய கராத்தே மாஸ்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மற்றும் கராத்தே பயிற்சி பெற்ற மாணவிகளும் கலந்துகொண்டு இப்ப பயிற்சியை அளித்தனர்
பயிற்சியின் போது ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடாசலம் , ஆயுதப்படை ஆய்வாளர். பொன்ராஜ் உடன் இருந்தனர்.

More Stories
மதுரைவழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக முதியோர் வாரம் முன்னிட்டு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
07-10-2026
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 629 மனுக்கள் பெறப்பட்டன