October 30, 2026

கரூர் மாவட்டம்

மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடியார்அவர்களின் வழிகாட்டலின்படி,கரூர் மாநகர தெற்கு பகுதி, 46-வது வட்டக் கழக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்,செல்லாண்டி பாளையம் பகுதியில், வட்டக் கழக செயலாளர் .பழனிசாமிஏற்பாட்டில், மாநகர தெற்கு பகுதி கழக செயலாளர் லட்சுமணமூர்த்திதலைமையில், நடைபெற்றது.இக்கூட்டத்தில், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.K.கமலக்கண்ணன்அவர்கள் கலந்துகொண்டு, கழக வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உரையாற்றினார்.இக்கூட்டத்தில் உடன் கரூர் மேற்கு பகுதி கழக செயலாளர் திரு.V.R.செல்வகுமார்அவர்கள் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டார்.

Spread the love