September 22, 2026

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ஜி கே வாசன் அவர்களுக்கு, பழனி நகரதலைவர் ஆர்.சண்முகநாதன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராசியப்பன், மாநில செயலாளர் மணிகண்ணன் ஆகியோர் பழனி கோவில் பிரசாதம் வழங்கினார்

Spread the love