மார்ச் 8
திருப்பூர் மத்திய மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொங்கணகிரி பகுதி கழகத்தில் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை ஊர் கட்டமைப்பு திட்டத்தில் ரூபாய் 3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணி துவக்க விழாவினை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருப்பூர் திமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் க செல்வராஜ் எம்எல்ஏ துவக்கி வைத்தார் உடன் மாநகரச் செயலாளர் டி கே டி மூ நாகராஜ். மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம். பகுதி செயலாளர் ஈஸ்வரமூர்த்தி. மாநகராட்சி அதிகாரிகள் ஆறுமுகம்.சுப்பையா. கவுன்சிலர் திவாகரன். தலைமை செயற்குழு உறுப்பினர் சலீம் பாய்.
மற்றும் திமுக வட்டக் கழக செயலாளர்கள். தீப்பெட்டி ரவிச்சந்திரன்.க வெங்கடேஷ். திருநாவுக்கரசு.பர்னிச்சர் செந்தில்.சுகுமார். ஜெய்சங்கர்.சபி ராஜேந்திரன். திருநாவுக்கரசு.மற்றும் தலைமைக் கழக பேச்சாளர் ரஜினி செந்தில். கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்….

More Stories
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு
மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு