September 26, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தெரிவுசெய்யப்பட்ட 22 நபர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் வைத்திநாதன் பணிநியமன ஆனைகளை வழங்கினார்.




Spread the love