பழனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழனி ஆர் எப் ரோட்டில் உள்ள அவரின் திரு உருவ சிலைக்கு,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளைஞ்சிறுத்தைகள் இளைஞர்கள் எழுச்சி பாசறை மாநில செயலாளரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பழனி மாவட்ட தலைவருமான ஜே பி சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பழனி

More Stories
ஆண்டிபட்டி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை: 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து கார், வீடு சேதம்
திங்க் கேஸ்’ நிறுவனம் மாசுபாட்டை குறைக்க புதிய முயற்சி
இராமநாதபுரம் மாவட்டம்