பழனி ஜூலை 8
திண்டுக்கல், லஞ்ச ஒழிப்பு போலிஸ் டிஎஸ்பி.நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார்
பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்
இரவு 10 மணி வரை சோதனை நடைபெற்றது இதில் வராத ருபாய் 4,21,250 பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிடவில்லை. நேற்று நடைபெற்ற சோதனையால் தொப்பம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 629 மனுக்கள் பெறப்பட்டன
கழிவு நீர் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பூர்