September 22, 2026

பழனி பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கு நீர் மோரினை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து வழங்கினார். திருக்கோயின் இச்செயலுக்கு  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்

 அருகினில் அறங்காவலர் ஜி ஆர் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி ஆகியோர் உள்ளனர்

Spread the love