ஒரு கோடியை தாண்டியது
பழனி ஜூலை 01
பழனி முருகன் மலைக் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் கோயில் ஊழியர்கள் கல்லூரி மாணவ மாணவியர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை பணமாக ஒரு கோடியே 40 ஆயிரத்து, 575 கிடைத்தது. தங்கம் 187.2 கிராம் கிடைத்தது. வெள்ளி 40.35 கிலோ கிடைத்தது. வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 255 கிடைத்தது. கடந்த ஆண்டுகளை விட தற்போது அதிகபட்சமாக ரூபாய் 61 கோடியே, 21 லட்சத்து, 95 ஆயிரத்து, 387 கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

More Stories
பழனி திரு ஆவினன்குடி மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் குவிந்தனர்
ஆழ்வார்பேட்டை குழந்தை முத்துக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பழனி திருக்கோவில் வரலாற்றில் ஓராண்டு உண்டியல் வருமானம் முதல் முறையாக 60 கோடியை தாண்டியது.