September 23, 2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் வீரபாண்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் திருப்பூர் மாநகராட்சியின் 4=வது மண்டல தலைவரும் கிழக்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாதன், பகுதி செயலாளர் கோவிந்தராஜ். கவுன்சிலர்கள் கவிதா நேதாஜி கண்ணன். மணிமேகலை ரவிச்சந்திரன்.அருணாச்சலம். பகுதி கழகத்த�

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிடும் செல்வராஜ் எம்எல்ஏ அவர்கள் வீரபாண்டி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உடன் திருப்பூர் மாநகராட்சியின் 4=வது மண்டல தலைவரும் கிழக்கு மாவட்ட செயலாளர் இல பத்மநாதன், பகுதி செயலாளர் கோவிந்தராஜ். கவுன்சிலர்கள் கவிதா நேதாஜி கண்ணன். மணிமேகலை ரவிச்சந்திரன்.அருணாச்சலம். பகுதி கழகத்திற்கு உட்பட்ட வட்டக் கழக செயலாளர்கள் ரவீந்திர குமார், நாச்சிமுத்து,மோகன்ராஜ், விவேகானந்தன்,நேதாஜி கண்ணன், தங்கதுரை மற்றும் சார்பு பணி நிர்வாகிகள் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்

Spread the love