September 16, 2026

மூன்று தலை பிரம்மாண்ட விநாயகர் சிலை.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் 23 வது வார்டில் MK வாரியர்ஸ் குழு சார்பாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா பந்தலில் மூன்று தலை உடைய பிரமாண்ட விநாயகர் சிலையை நிறுவப்பட்டு விசேஷ பூஜைகள் செய்து வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Spread the love