சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ந்தேதி நடைபெற உள்ளது. அதுவரை அனைத்து வாக்குப்பெட்டிகளும் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக சேர்க்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அறைகள் அனைத்தும் முழுமையான சிசிடிவி கண்காணிப்புடன் உள்ளது. இதன் கண்காணிப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு

More Stories
மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு
திடீரென காலியான சென்னை! தலைநகரிலிருந்து ஓட்டு போட இத்தனை லட்சம் பேர் சென்றுள்ளார்களா?