தமிழக அரசியின் வேளாண்மை ,உழவர் நலத்துறை சார்பாக நாமக்கல் வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டார ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருவாய் கோட்டாசியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

More Stories
இந்து சமத்துவ கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
கரூர் மாவட்டம்
பழனி