October 30, 2026

வீத லீடர் சார்பில் தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,,, 

அக் 29 

வீத லீடர்ஸ் சார்பில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி 16 வது வார்டில் நிர்வாகி சி முருகன் தலைமையில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது விழா முன்னிலை விகே பாலசுப்பிரமணியம் வரவேற்புரை பழனியப்பன் சிறப்பு விருந்தினர் தமிழ் இளங்கோ. பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவினை துவக்கி வைத்தனர் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு புதிய ஆடை இனிப்பு கார வகை உள்ளிட்டவைகளை அவர்களுக்கு வழங்கினார்கள் இந்த நிகழ்வில் மகளிர் அணியினர் மற்றும் வீதலீடர்ஸ் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

Spread the love