டி மண்ணரையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு 6 வது வார்டு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணதாஸ் பரிசுகளை வழங்கினார் உடன் கவுன்சிலர் கோபால்சாமி மற்றும் ஆசிரியர்கள் மாணவச் செல்வங்கள் பங்கேற்றனர்
திருப்பூர் மாவட்டம் மாநகராட்சி 6 வார்டு

More Stories
மே4ந்தேதி வாக்கு எண்ணிக்கை – வாக்குபெட்டிகளுக்கு 18ஆயிரம் போலீசார் பலத்த பாதுகாப்பு
மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து… காய்கறி வெட்டப் பக்தர்களுக்கு அழைப்பு…
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா: வைகை அணை திறப்பு