*பழனி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைக் குளம் ஊராட்சி, பெரியம்மா பட்டி ஊராட்சி இந்தப் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து பழனி சட்டமன்ற உறுப்பினர் K.ரவி மனோகரன் அவர்கள் நன்றிகள் தெரிவித்தும், பொதுமக்களிடம் குறைகள் கேட்டும் முகாமில் கலந்து கொண்டார் உடன் பழனி தெற்கு ஒன்றிய கழக செயலாளர், மாரியப்பன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பழனி

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்