August 13, 2026

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதத்திற்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,833 கன அடியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1,500 கன அடி  நீர் திறக்கப்பட்டுள்ளது.

Spread the love