சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் மூன்று மாதத்திற்கு பிறகு இன்று 80 அடியை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 80.31 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 7,833 கன அடியாக உள்ள நிலையில், குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

More Stories
ஆசிய விளையாட்டு: ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமாருக்கு முதல்வர் வாழ்த்து
தமிழ்நாடு முழுவதும் 158 சார்பதிவாளர்கள் ஒரே நாளில் இடமாற்றம்
ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு